ஸ்ரீ ஹனுமான் சாலிசா தமிழ் மொழியில் – Hanuman Chalisa in Tamil

ஸ்ரீ ஹனுமான் சாலிசா தமிழ் மொழியில் – Hanuman Chalisa in Tamil

ஸ்ரீ ஹனுமான் சாலிசா என்பது மஹான் துலசிதாசால் எழுதப்பட்டு, 40 பாடல்களைக் கொண்ட பக்தி பாடலாகும். இதனை தினசரி ஓதுவதன் மூலம் பகவான் ஹனுமான் அருளையும் பலத்தையும் பெறலாம் என்று நம்பப்படுகிறது. இப்போது இந்த ஹனுமான் சாலிசா தமிழ் மொழியில் கிடைக்கிறது. இந்த நற்சொற்களை உச்சரிக்கும்போது, பகவான் ஹனுமான் உங்கள் வாழ்க்கையிலுள்ள சிக்கல்களை நீக்கி, உங்களுக்கு பாதுகாப்பையும் ஆசீர்வாதத்தையும் வழங்குவார்.


தோ3ஹா
ஶ்ரீ கு3ரு சரண ஸரோஜ ரஜ நிஜமன முகுர ஸுதா4ரி ।
வரணௌ ரகு4வர விமலயஶ ஜோ தா3யக ப2லசாரி ॥
பு3த்3தி4ஹீன தனுஜானிகை ஸுமிரௌ பவன குமார ।
3ல பு3த்3தி4 வித்3யா தே3ஹு மோஹி ஹரஹு கலேஶ விகார ॥

சௌபாஈ
ஜய ஹனுமான ஜ்ஞான கு3ண ஸாக3ர ।
ஜய கபீஶ திஹு லோக உஜாக3ர ॥ 1 ॥

ராமதூ3த அதுலித ப3லதா4மா ।
அஞ்ஜனி புத்ர பவனஸுத நாமா ॥ 2 ॥

மஹாவீர விக்ரம பஜ3ரங்கீ3 ।
குமதி நிவார ஸுமதி கே ஸங்கீ3 ॥3 ॥

கஞ்சன வரண விராஜ ஸுவேஶா ।
கானந குண்ட3ல குஞ்சித கேஶா ॥ 4 ॥

ஹாத2வஜ்ர ஔ த்4வஜா விராஜை ।
கான்தே2 மூஞ்ஜ ஜனேவூ ஸாஜை ॥ 5॥

ஶங்கர ஸுவன கேஸரீ நன்த3ன ।
தேஜ ப்ரதாப மஹாஜக3 வன்த3ன ॥ 6 ॥

வித்3யாவான கு3ணீ அதி சாதுர ।
ராம காஜ கரிவே கோ ஆதுர ॥ 7 ॥

ப்ரபு4 சரித்ர ஸுனிவே கோ ரஸியா ।
ராமலக2ன ஸீதா மன ப3ஸியா ॥ 8॥

ஸூக்ஷ்ம ரூபத4ரி ஸியஹி தி3கா2வா ।
விகட ரூபத4ரி லங்க ஜலாவா ॥ 9 ॥

பீ4ம ரூபத4ரி அஸுர ஸம்ஹாரே ।
ராமசன்த்3ர கே காஜ ஸம்வாரே ॥ 1௦ ॥

லாய ஸஞ்ஜீவன லக2ன ஜியாயே ।
ஶ்ரீ ரகு4வீர ஹரஷி உரலாயே ॥ 11 ॥

ரகு4பதி கீன்ஹீ ப3ஹுத ப3டா3யீ ।
தும மம ப்ரிய ப4ரத ஸம பா4யீ ॥ 12 ॥

ஸஹஸ்ர வத3ன தும்ஹரோ யஶகா3வை ।
அஸ கஹி ஶ்ரீபதி கண்ட2 லகா3வை ॥ 13 ॥

ஸனகாதி3க ப்3ரஹ்மாதி3 முனீஶா ।
நாரத3 ஶாரத3 ஸஹித அஹீஶா ॥ 14 ॥

யம குபே3ர தி33பால ஜஹாஂ தே ।
கவி கோவித3 கஹி ஸகே கஹாஂ தே ॥ 15 ॥

தும உபகார ஸுக்3ரீவஹி கீன்ஹா ।
ராம மிலாய ராஜபத3 தீ3ன்ஹா ॥ 16 ॥

தும்ஹரோ மன்த்ர விபீ4ஷண மானா ।
லங்கேஶ்வர ப4யே ஸப3 ஜக3 ஜானா ॥ 17 ॥

யுக3 ஸஹஸ்ர யோஜன பர பா4னூ ।
லீல்யோ தாஹி மது4ர ப2ல ஜானூ ॥ 18 ॥

ப்ரபு4 முத்3ரிகா மேலி முக2 மாஹீ ।
ஜலதி4 லாங்கி4 க3யே அசரஜ நாஹீ ॥ 19 ॥

து3ர்க3ம காஜ ஜக3த கே ஜேதே ।
ஸுக3ம அனுக்3ரஹ தும்ஹரே தேதே ॥ 2௦ ॥

ராம து3ஆரே தும ரக2வாரே ।
ஹோத ந ஆஜ்ஞா பி3னு பைஸாரே ॥ 21 ॥

ஸப3 ஸுக2 லஹை தும்ஹாரீ ஶரணா ।
தும ரக்ஷக காஹூ கோ ட3ர நா ॥ 22 ॥

ஆபன தேஜ ஸம்ஹாரோ ஆபை ।
தீனோஂ லோக ஹாங்க தே காம்பை ॥ 23 ॥

பூ4த பிஶாச நிகட நஹி ஆவை ।
மஹவீர ஜப3 நாம ஸுனாவை ॥ 24 ॥

நாஸை ரோக3 ஹரை ஸப3 பீரா ।
ஜபத நிரன்தர ஹனுமத வீரா ॥ 25 ॥

ஸங்கட ஸே ஹனுமான சு2டா3வை ।
மன க்ரம வசன த்4யான ஜோ லாவை ॥ 26 ॥

ஸப3 பர ராம தபஸ்வீ ராஜா ।
தினகே காஜ ஸகல தும ஸாஜா ॥ 27 ॥

ஔர மனோரத4 ஜோ கோயி லாவை ।
தாஸு அமித ஜீவன ப2ல பாவை ॥ 28 ॥

சாரோ யுக3 ப்ரதாப தும்ஹாரா ।
ஹை ப்ரஸித்34 ஜக3த உஜியாரா ॥ 29 ॥

ஸாது4 ஸன்த கே தும ரக2வாரே ।
அஸுர நிகன்த3ன ராம து3லாரே ॥ 3௦ ॥

அஷ்ட2ஸித்3தி4 நவ நிதி4 கே தா3தா ।
அஸ வர தீ3ன்ஹ ஜானகீ மாதா ॥ 31 ॥

ராம ரஸாயன தும்ஹாரே பாஸா ।
ஸதா3 ரஹோ ரகு4பதி கே தா3ஸா ॥ 32 ॥

தும்ஹரே பஜ4ன ராமகோ பாவை ।
ஜன்ம ஜன்ம கே து32 பி3ஸராவை ॥ 33 ॥

அன்த கால ரகு4பதி புரஜாயீ ।
ஜஹாஂ ஜன்ம ஹரிப4க்த கஹாயீ ॥ 34 ॥

ஔர தே3வதா சித்த ந த4ரயீ ।
ஹனுமத ஸேயி ஸர்வ ஸுக2 கரயீ ॥ 35 ॥

ஸங்கட க(ஹ)டை மிடை ஸப3 பீரா ।
ஜோ ஸுமிரை ஹனுமத ப3ல வீரா ॥ 36 ॥

ஜை ஜை ஜை ஹனுமான கோ3ஸாயீ ।
க்ருபா கரஹு கு3ருதே3வ கீ நாயீ ॥ 37 ॥

ஜோ ஶத வார பாட2 கர கோயீ ।
சூ2டஹி ப3ன்தி3 மஹா ஸுக2 ஹோயீ ॥ 38 ॥

ஜோ யஹ படை3 ஹனுமான சாலீஸா ।
ஹோய ஸித்3தி4 ஸாகீ2 கௌ3ரீஶா ॥ 39 ॥

துலஸீதா3ஸ ஸதா3 ஹரி சேரா ।
கீஜை நாத2 ஹ்ருத3ய மஹ டே3ரா ॥ 4௦ ॥

தோ3ஹா
பவன தனய ஸங்கட ஹரண – மங்க3ல்த3 மூரதி ரூப் ।
ராம லக2ன ஸீதா ஸஹித – ஹ்ருத3ய ப3ஸஹு ஸுரபூ4ப் ॥
ஸியாவர ராமசன்த்3ரகீ ஜய । பவனஸுத ஹனுமானகீ ஜய । போ3லோ பா4யீ ஸப3 ஸன்தனகீ ஜய ।

26 Replies to “ஸ்ரீ ஹனுமான் சாலிசா தமிழ் மொழியில் – Hanuman Chalisa in Tamil”

  1. Zanurz się w fascynujący świat kasyna online Slottica, popularnej platformy hazardowej, która zdobyła uznanie graczy w ponad 15 krajach Europy, w tym w Polsce, Niemczech i Czechach. Nasza oferta obejmuje przeszło 8500 gier kasynowych od czołowych dostawców, takich jak Games Global, Play’n GO, Pragmatic Play czy EGT. Znajdziesz tu zarówno klasyczne automaty w stylu Book of Dead czy Sizzling Hot Deluxe, jak i nowoczesne sloty z progresywnymi jackpotami, np. Mega Moolah, a także gry stołowe i emocjonujące rozgrywki na żywo z krupierami od Evolution Gaming. Możesz także pobrać naszą oficjalną aplikację, zalogować się na swoje konto lub założyć nowe.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *